புதன், 7 ஏப்ரல், 2021

How to keep Snakes Away

 How to keep Snakes Away



You can grow the following plant at home.

1) siriyanangai plant,

2) nilavempu plant,

3) marul,

4) aakaasa karudan  kilangu

(available at country drugstore)

5) sitrarathai

👉If you grow these at home, you can prevent the snake from your home.

👉Also the AAKAASA KARUDAN KILANGU can be hang it with a rope tied in front of the door of the house.

👉To prevent the increase of oxidation in the blood, chewing Siriyanangai, Nilavempu etc. in the mouth it will reduce the level of poisoning in your body.

பாம்புகள் வராமல் தடுக்க

பாம்புகள் வராமல் தடுக்க



👉வீட்டில் கீழ்கண்டவைகளை வளர்த்து வரலாம்.


1) சிறியாநங்கை,

2) நிலவேம்பு,

3) மருள்,

4) ஆகாச கருடன் கிழங்கு (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் )

5) சிற்றரத்தை


👉இவைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசம் பிடிக்காமல் பாம்பு வீட்டிற்கு வருவதை தடுக்கலாம்.


👉மேலும் ஆகாச கருடன் கிழங்கை வீட்டின் வாசல் முன் கயிறு கட்டி தொங்க விடலாம்.


👉ரத்தத்தில் விஷத்தன்மை அதிகரிப்பதை தடுக்க சிறியாநங்கை, நிலவேம்பு போன்றவைகளை வாயில் போட்டு மென்று தின்றால் விஷம் ஏறும் அளவு குறையும்.

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

முடக்கத்தான் கீரை

 

முடக்கத்தான் கீரை


முடக்கத்தான் கீரையின் துவையலை, உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதன் மூலம்,

                   மூலநோய்,
                   மலச்சிக்கல்,
                   பாதவாதம்,
                   மூட்டு நோய்கள்

போன்றவை குணமடையும். 

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும்

வாத நாராயணன் கீரை 


வாத நாராயணன் கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும்.

அல்லது

 நாம் சுடும் தோசை மாவில் இலைகளை அரைத்து  ஒரு கிலோ மாவிற்கு அரை டம்ளர் அரைத்த வாத நாராயணன் விழுதை போட்டு தோசை  சுட்டு சாப்பிட்டு வரலாம்



  • இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறுநீராக அதை வெளியேற்றி விடும். 



  • இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, 



  • அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.  



  • முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். 



  • அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. 



  • அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.




மூட்டு வலி கை வைத்தியம்

 மூட்டு வலி கை வைத்தியம்



1) கொய்யா இலை ( அல்லது ) கொய்யா இலை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இதனை இலை ஆக இருந்தால் 1 கைப்பிடி பொடி ஆக இருந்தால் 2 ஸ்பூன் போட்டு மூன்று கிளாஸ் தண்ணீர் 2 கிளாஸ் ஆகும் படி செய்து மூன்று வேளையும் சாப்பி்டும் முன் அருந்தி வரலாம்

2) மேலே குறிப்பிட்டது போல சீதா பழ இலை யும்  செய்து சாப்பிட்டு வரவும். 

ஒருநாள் கொய்யா இலை ஒரு நாள் சீதா பல இலை என மாறி மாறி சாப்பிட்டு வரவும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




மூட்டுவலிக்கு கை வைத்தியம்

 மூட்டுவலிக்கு கை வைத்தியம்

மாத்திரை உருண்டை செய்யலாம் 

1) முடக்கறுத்தான் கீரை பொடி ,
 2) வாதநாராயணன் கீரை பொடி,
 3)பிரண்டைபொடி அல்லது சமூலம் பொடி, 
4) முருங்கை சமூலம் அல்லது முருங்கை கீரை பொடி 

ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் வாங்கி 100 கிராம் தேன் கலந்து சப்பா த்தி  பதம் செய்து நம் கை கட்டை விரல் அளவு உருண்டை மாத்திரை செய்து சிறிது பொடியை அந்த உருண்டை மேல் தடவி ஓர் கண்ணாடி பாட்டிலில் போட்டு மூன்று வேலையும் உணவுக்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வரவும். 

Support my blogger website. Share it to all🙏


பெண்கள் ஏன் கட்டாயம் கண்ணாடி வளையல் அணிய வேண்டும்

 பெண்கள் ஏன் கட்டாயம் கண்ணாடி வளையல் அணிய வேண்டும்



1)          தீய சக்திகளை விரட்டியடித்து பெண் தேவதையின் அருளை ஈர்க்கும் சக்தி இந்த கண்ணாடி வளையலில் உண்டு.

2)               தொடர்ந்து அவர்கள் வளையல்கள் ஓசை எழுப்புவது கருவில் இருக்கும் குழந்தைகளின் கேட்கும் திறனை அதிகரிக்கிறது.

3)               பச்சை நிற வளையல்கள் அணிவது சிறப்பானது. இந்நிறத்தில் அணிவதால் மன நிம்மதி, மகிழ்ச்சி கிடைக்கும். சிவப்பு நிற வளையல் தீ சக்திகளை விரட்ட வல்லது. காப்பு சக்திகளை அதிகம் கிரகிக்கக்கூடிய ஆற்றல் இந்நிறத்திற்கு உண்டு. சிகினா வேலைப்பாடுகள் கொண்ட வளையல்கள் இதுபோன்ற காப்பு சக்திகளை ஈர்க்காது என்பதால் அவற்றை தவிர்ப்பது நன்று. தென்னிந்தியாவில் கர்நாடகா , மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொதுவாக பச்சை நிறத்தை அதிகம் அணிவர். வடக்கில் பஞ்சாப் , உ.பி , போன்ற மாநிலங்களில் சிவப்பு நிறத்தை அதிகமாக பயன் படுத்துவர். பச்சை நிறம் பொதுவாக இறைத்தன்மை மற்றும் சமாதானத்தை பறை சாற்றும் . சிவப்பு நிறம் தீயவற்றை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும். இந்த நிற வளையல்கள் மீது தங்க நிற வேலைப்பாடு அமைந்திருக்கும் போது மேற்கூறிய ஆற்றல்கள் வெளிப்படாமல் போவதாக கூறப்படுகிறது. ஆகையால் வேறு எந்த நிறமும் கலக்காமல் சிவப்பு மற்றும் பச்சை நிற வளையல்களை அணிவது சிறந்த பலனை கொடுக்கும். 

4)                 வீட்டில் நேர்மறை ஆற்றல் ஏற்படுவதற்கு கடைகளில் விற்கும், ஒலியெழுப்பும் கருவிகளை வாங்கி தொங்க விடுகிறார்கள். பெண்கள் கண்ணாடி வளையலை அணிந்து கொண்டால் இந்த செயற்கையான ஒலியெழுப்பும் கருவிகள் நம் வீட்டிற்கு தேவைப்படாது.

5)                   உடைந்த கண்ணாடி வளையல்களை பெண்கள் அணிந்து கொள்ளக் கூடாது. அந்த உடைந்த விரிசலின் மூலம் கெட்ட சக்திகள் ஊடுருவும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் கண்ணாடி வளையல்கள் எதிர்பாராமல் உடைந்துவிட்டால் அதற்கு எந்தக் கெட்ட சகுணமும் இல்லை. உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும் இருந்த பெரிய கண்திருஷ்டியானது மறைந்து விட்டது என்றுதான் அர்த்தம்.


------வணக்கம் ------ 


              

வீடு வாங்கும் முன் சில யோசனைகள்

 வீடு வாங்கும் முன் சில யோசனைகள்


1)     எந்த இடத்தில் வீடு வாங்க உல்லீர்ர்களோ அந்த இடத்திற்கு ஒரு ஆறு மாதம் குடியிருந்து பார்க்கலாம்.

2)     அந்த இடம் பார்க்க இரவு வேளைகளில் செல்லலாம். இதனால் இரவில் ஏப்படி மின் வசதி உள்ளது திருடன் பயம் உள்ளது என அறியலாம்.

3)      வீட்டின் அமைப்பை வாஸ்து அடிப்படை எக்ஸ்பர்ட் வல்லுநர் வைத்து அறியவும்.

4)      நல்ல leading ஆன வக்கீலிடம் டாகுமெண்ட் கொடுத்து legal opinion வாங்கலாம்.

5).    வீட்டை சுற்றி ஒரு 4 கிலோ மீட்டர் தூரத்தில் எல்லா வசதியும் உள்ளனவா என அறியலாம்.

6).    புரோக்கர் தவிர்த்து நீங்களே வீடு தேடலாம்.

7).     பழைய கட்டிய வீடு வாங்கி சற்று புதுப்பித்து இருந்தால் பெரும் பணத்தினை சேமிக்கலாம்.

இதை அனைவருக்கும் சேரும் (share)செய்யலாம்.😝😝😝😝😜



வீடு குளிர்ச்சியாக வைக்க வழிகள்

 வீடு குளிர்ச்சியாக வைக்க வழிகள்


பழங்கால வீடுகளில் மாடியில் ஓடு  பதிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அதற்கு அதிக பணம் செலவு ஆவதால் அதனை சிலர் தவிர்ப்பதால் வீடு குளிர்ச்சி ஆவது தடை படுதல், மேற் கூரை விரைவில் சேதம் ஆதல் ஏற்படுவது நீங்க கீழ்காணும் முறைகளை பயன்படுத்துங்கள்.

1) பிராண்டடு ஒயிட் சிமெண்ட் 
2) dr fix it for roof repair
3) paint brush

மேலே குறிப்பிட்டதை வாங்கி 1 பங்கு ஒயிட் சிமெண்ட் க்கு-2 மூடி dr fix it 
ஊற்றி நன்கு கலந்து அடிக்கவும். 

இதனால் தரையின் ஆயுட் காலம் நீடிக்கும்


கொரோனோ வராமல் இருக்க இன்றைய டிப்ஸ்,,protect your swlf from corona -today tips is....

கொரோனோ வராமல் இருக்க இன்றைய டிப்ஸ்


today tips is to protect your self from corona 


 👉தினமும் காலை எழுந்தவுடன் ஒரு பெரிய நெல்லி மற்றும் ஒரு  ஸ்பூன் தேன் சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸ் எடுத்து எடுத்து வடிகட்டி தினமும் வெறும் வயிற்றில் குடித்துவர நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து நம் உடலில் கொரோனா  தொற்றிலிருந்து பாதுகாக்க 75% இது பயன்படுகிறது என அறியப்படுகிறது.

👉in morning empty stomach take on big size Amla and then take one pinch of ginger. Wash it carefully. After that to make fine paste. Filter it.This juice will prevent you from the corono virus attact. Share it to all

🙏🙏🙏🙏



திங்கள், 5 ஏப்ரல், 2021

கொரோனாவில் இருந்து பாதுகாக்க வழிகள்

 கொரோனாவில் இருந்து பாதுகாக்க வழிகள்✌👯

1) வீட்டினை ஓர் சிறிய பிளாஸ்டிக் பாட்டில் "மஞ்சள் +கல் உப்பு கலந்த தண்ணீர் "பாட்டிலை ஊக்கினைக்  கொண்டு சிறு ஓட்டை போட்டு காலை, மதியம் மற்றும் இரவு என தெளித்து கொண்டே இருக்கலாம்.

1) Add one spoon turmeric powder+one spoon rock salt in 250 ml water bottel. Make a small hole using  with safety pin. And sprinkle it on the house inside /outside floor area in morning, afternoon &night time.


2) மாவிலை தோரணம், வெட்டிவேர் தோரணம், வேப்பிலை தோரணம் வீட்டின் முன் கட்டலாம்.

2) Mango leaves pose,  cuscus grass pose, neem leaves pose you can hang it on u r home entrance.


3)குளிக்கும் நீரில் வேப்பிலை பொடி அல்லது கல் உப்பு அல்லது மஞ்சள் தூள் கலந்து குளிக்கலாம்.

3) During bathing time you can add neem powder or rock salt or turmeric powder.


🙏🙏Support my blogging website link.🙏🙏