செவ்வாய், 6 ஏப்ரல், 2021

முடக்கத்தான் கீரை

 

முடக்கத்தான் கீரை


முடக்கத்தான் கீரையின் துவையலை, உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதன் மூலம்,

                   மூலநோய்,
                   மலச்சிக்கல்,
                   பாதவாதம்,
                   மூட்டு நோய்கள்

போன்றவை குணமடையும். 

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும்

வாத நாராயணன் கீரை 


வாத நாராயணன் கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும்.

அல்லது

 நாம் சுடும் தோசை மாவில் இலைகளை அரைத்து  ஒரு கிலோ மாவிற்கு அரை டம்ளர் அரைத்த வாத நாராயணன் விழுதை போட்டு தோசை  சுட்டு சாப்பிட்டு வரலாம்



  • இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறுநீராக அதை வெளியேற்றி விடும். 



  • இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, 



  • அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.  



  • முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். 



  • அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. 



  • அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Don't do the contents copy those all the one are taken copyright. So becareful.