செவ்வாய், 6 ஏப்ரல், 2021

மூட்டுவலிக்கு கை வைத்தியம்

 மூட்டுவலிக்கு கை வைத்தியம்

மாத்திரை உருண்டை செய்யலாம் 

1) முடக்கறுத்தான் கீரை பொடி ,
 2) வாதநாராயணன் கீரை பொடி,
 3)பிரண்டைபொடி அல்லது சமூலம் பொடி, 
4) முருங்கை சமூலம் அல்லது முருங்கை கீரை பொடி 

ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் வாங்கி 100 கிராம் தேன் கலந்து சப்பா த்தி  பதம் செய்து நம் கை கட்டை விரல் அளவு உருண்டை மாத்திரை செய்து சிறிது பொடியை அந்த உருண்டை மேல் தடவி ஓர் கண்ணாடி பாட்டிலில் போட்டு மூன்று வேலையும் உணவுக்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வரவும். 

Support my blogger website. Share it to all🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Don't do the contents copy those all the one are taken copyright. So becareful.