மறு பிறவி நீங்க ஆன்மீக ஆலோசனை
வெள்ளை எருக்கம் பூ சிவன் மற்றும் விநாயகருக்கு வைத்து வருவதால்முக்தி கிடைக்கும்.
தெரு நாய் மற்றும் வீட்டில் காகம் , பறவைகளுக்கு உணவு மற்றும் நீர் கொடுத்து வரலாம்.
பசு மாடு கன்றுடன் தானம் அளிக்கலாம்.
இதை சேர் செய்தாலும் புண்ணியமே🤗😬
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Don't do the contents copy those all the one are taken copyright. So becareful.