சகல பாவங்களை விலக்கும் எளிய பரிகாரங்கள்
1) பசு மாட்டுக்கு 16 கட்டு அகத்தி கீரை கட்டு உங்களால் முடிந்த வரை மாதம் ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை கொடுத்து வரலாம்.
2) பசு மாட்டினை வீட்டில் அழைத்து ஒரு சிறிய கோ பூஜை நடத்தி வரலாம்.
3) பஞ்ச கவ்யம் விளக்கு நாட்டு மருந்து கடை வாங்கியோ அல்லது 8940569789 இந்த எண்ணில் அழைத்தோ வாங்கி வீட்டில் நெய் ஊற்றி ஏற்றி வர தினமும் வீட்டில் ஹோமம் செய்த பலன் கிட்டும்.
4) தெய்வீக சாம்பிராணி பொடியும் தயார் செய்து பயன்படுத்தலாம். இந்த பொடியும் வாங்க மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
5) வீட்டின் அருகில் இருக்கும் தெரு நாய்களுக்கு தினமும் ரேசன் அரிசியிலாவது தயிர் சாதம் பால் சாதம் போட்டு வரலாம்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Don't do the contents copy those all the one are taken copyright. So becareful.