செவ்வாய், 19 மே, 2020

கடும் துன்பங்கள் நீங்கிட

கடும் துன்பங்கள் நீங்கிட

1)  வீட்டை சுற்றி இருக்கும் காய்ந்த செடிகளை அகற்றலாம்.

2)   வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது கோவிலுக்கு சென்று விளக்குகள் ஏற்றி வரலாம்.

3)    வீட்டை துடைக்கும் போது கல் உப்பு ஒரு கைப்பிடி போட்டு துடைக்கலாம்.

4)     தினமும் வீட்டில் தீபம் ஏற்றலாம்.

5)      வீட்டின் தலை வாயிலில் குங்குமம் தடவிய துணியால் ஒரு கைப்பிடி கல் உப்பு மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து வைத்து கட்டலாம்.

6)       அம்மாவாசை மற்றும்  பௌர்ணமி தினத்தில்  வீட்டின் தலைவாயில் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து வீட்டில் தீபம் ஏற்றினால் குல தெய்வ கோவிலுக்கு சென்ற பலன் கிட்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Don't do the contents copy those all the one are taken copyright. So becareful.