புதன், 13 மே, 2020

கஷ்டங்கள் உடனே நீங்க எளிய பரிகாரம்

கஷ்டங்கள்  உடனே  நீங்க எளிய பரிகாரம்

இந்த பரிகாரம் இரு வழிகளில் பயன்படும்.

1)  நீங்கள் விசேச காலங்களில் மூலவரை வணங்க முடியவில்லை என கவலை பட வேண்டியது இல்லை. ஸ்தல விருட்சம் 21 முறை வலம் வாருங்கள் போதும்.மூலவரை வணங்கிய பலன் கிட்டும்.

2)  மேலும் தாங்க முடியாத கஷ்டமா வீட்டின் அருகில் இருக்கும் சிறிய கோவில் ஸ்தல விருட்சம் 21 முறை வலம் வாருங்கள் போதும்.

நலமுடன் அனைவரும் வாழ்க வளமுடன்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Don't do the contents copy those all the one are taken copyright. So becareful.